2021 ஜூன் 19, சனிக்கிழமை

உடதும்பறை மயான பூமிகளில் சமாதி கட்டுவதற்கு தடை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, உடதும்பறை பிரதேச சபைக்கு சொந்தமான  மயான பூமிகளில்  சமாதி கட்டுவதை பிரதேச சபை தடை செய்துள்ளது. உடதும்பறை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தின் போது சவக்குழிகளைச் சுற்றி சமாதிகள் அமைக்கப்படுவதாகவும் இதன் காரணமாக இடவசதி போதாமற் போவதாகவும் காலப்போக்கில் அவை பராமரிக்கப்படாது கைவிடப் காரணமாக அங்கு மழை நீர் தேங்கி டெங்கு போன்ற நோய் பரவுவதுடன் இன்னும் பல சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டே இதற்கு தடை விதிக்கப்பட்டது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .