Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுவர்ணஸ்ரீ)
டிக்கோயா கிளங்கன் மற்றும் மஸ்கெலியா ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற தேவைப்பாடுகளை குறித்து அறிந்து கொள்வதற்காக கண்டி உதவி இந்திய தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா எதிர்வரும் 19ஆம் திகதி தனது வேண்டுகோளுக்கிணங்க விஜயம் செய்யவுள்ளதாக ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார்.
அத்துடன், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கண்டி இந்திய உதவி தூதுவர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
27 minute ago