2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததால் மூவர் பலி

Super User   / 2011 மார்ச் 24 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பதுளை  பஸ்ஸர  - நமுனுகுல வீதியில் தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததால் மூவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் பஸ்ஸர மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸர பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (பாலித ஆரிவன்ஸ)


 


  Comments - 0

  • Quinteen Monday, 28 March 2011 01:49 PM

    இந்த விபத்தில் என்னுடைய மிக நெருங்கிய உறவான ஆசிரியர் ஒருவர் மிகவும் பரிதாபகரமாக உயிரிழந்தார் திரு ராபர்ட் அவர்கள் அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். கவனயீனத்தால் விளைந்த சம்பவத்தால் ஒரு பெறுமதி வாய்ந்த சொத்தை இலக்க நேரிட்டது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .