2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

குரங்குகளின் அட்டகாசத்தால் பயிர்ச் செய்கை பாதிப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (மொஹொமட் ஆஸிக்)

கண்டி மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக பயிர்ச் செய்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மரங்களிலுள்ள காய்களையும் இலைகளையும் குரங்குகள் கடித்து வீணாக்கி பயிர்களை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

கண்டி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், மேற்படி குரங்குகளை காடுகளுக்கு  கொண்டு செல்லும் திட்டம் வனவிலங்குகள் திணைக்களத்தால் முன்னெடுக்க தீர்மானித்தபோதிலும், பணம் கிடைக்காததால் அது இடைநிறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .