Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மார்ச் 31 , மு.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
மத்திய மாகாணத்தில் 240 கிராமங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இக்கிராமங்களுடன் 35 பாடசாலைகளுக்கும் மண்சரிவு ஆபத்துள்ளதாகவும்; இந்நிலையம் குறிப்பிட்டது.
கண்டி மாவட்டத்தில் 80 கிராமங்களும் 20 பாடசாலைகளும் மாத்தளை மாவட்டத்தில் 145 கிராமங்களும் 11 பாடசாலைகளும் நுவரெலியா மாவட்டத்தில் 15 கிராமங்களும் 3 பாடசாலைகளும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .