2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

புதுவருட விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம். தாஹிர்)

பதுளை பவர் நிறுவனம் ஏற்பாடு செய்த தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு முன் பள்ளிகளுக்கிடையிலான புதுவருட விளையாட்டு போட்டி இன்று கந்தேகெதர விளையாட்டு மைதானத்தில்  இடம்பெற்றது.

இப் போட்டியில் கந்தேகெதர சாரணியா பவர் பட்ஸ் பாலர் பாடசாலையும்,  கந்தேகெதர திமுது பாலர் பாடசாலையும் கலந்து கொண்டன.

இந் நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பவர் நிறுவனத்தின் செயலாளரும்,  முன்பள்ளி பொருப்பாளருமான சுப்பையா புஷ்பராணி கலந்துகொண்டு வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X