2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பூஜாபிட்டிய பிரதேச சபையின் முதலாவது கூட்டம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)
கண்டி பூஜாபிட்டிய பிரதேச சபையின் முதலாவது கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை இடம் பெற்றது.

இச் சபையின் புதிய தலைவர் அனுர மடலுஸ்ஸ தலமையில் இடம் பெற்ற இக்கூட்டத்திற்கு சபையின் எதிர் கட்சித் தலைவர் எஸ்.எம். கலீல்,  உப தலைவர் அஜித் சமரதுங்க,  உறுப்பினர்களான ஏ.எல்.எம். ரஸான்,  எம்.உவைஸ் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .