2021 ஜூலை 31, சனிக்கிழமை

வடிகான்களை திருத்த ரூ.50 இலட்சம் ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் கடும் மழை காரணமாக சேதமடைந்த வடிகான்களை திருத்துவதற்காக 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் காமினி செனெவிரத்ன தெரிவித்தார்.

ஹாரிஸ்பத்துவ, அக்குறணை, பூஜாபிட்டிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .