2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அரிசி பொதி வழங்கும் நிகழ்வு

Janu   / 2023 ஜூன் 20 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்  தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர் வளங்கள் துறை அமைச்சருமான கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையின் கீழ்  நுவரெலியா மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமார் கௌரவ மருதப்பாண்டி ராமேஸ்வரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மூன்றாம் நிலை பாடசாலை மாணவர்களுக்கான தாய்வான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரண அரிசி பொதி வழங்கும் நிகழ்வு இன்று ரஸ்புரூக் த.வி மற்றும் புரட்டொப்ட் த.வி மேமொழி தமிழ் வித்தியாலயம்  ஆகிய பாடசாலைகளில் அதிபர் தலைமையில்  இடம் பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொத்மலை மற்றும் புஸ்ஸல்லாவ இளைஞர் அணி அமைப்பாளர் அர்ஜீன்  இ. தொ. காவின் மாவட்ட தலைவர் திரு. ரஞ்சன் அமைச்சின் அதிகாரி கிஷாந்தன்  பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும்  பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கௌசல்யா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X