2025 மே 15, வியாழக்கிழமை

அ​மைச்சர் கெஹலியவுக்கு எதிராக முறைப்பாடு

Freelancer   / 2023 பெப்ரவரி 13 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்று ஹெலிகொப்டர் சின்னத்தில் போட்டியிடும் சுதந்திர மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான யாப்பா பண்டார, உதவி தேர்தல் அதிகாரியிடம்
எழுத்துமூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் சகலருக்கும் சமமான முறையில் செயற்படுவதற்கு அதிகாரம் உள்ளது. எனினும், அமைச்சர் கெஹலிய,  அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்துவருகின்றார்.

அவருக்கு வளங்கப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு சொந்தமாக வீட்டை, தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துகின்றனர் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .