Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா, எஸ்.சதிஸ்
தலவாக்கலை, திவ்சிறி பகுதியிலிருந்து, 63 வயது நபரின் சடலத்தை, இன்றுக் காலை மீட்டதாக, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
பிச்சமுத்து தங்கவேல் என்பவரின் சடலமே, அவரது வீட்டுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மேற்படி வயோதிர், வீட்டிலிருந்து காணாமல்போயிருந்ததாகவும் அவர், உறவினர்கள் தேடப்பட்டு வந்த நிலையிலேயே, நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக, லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
7 minute ago
1 hours ago
1 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
1 hours ago
21 Jul 2025