2025 மே 17, சனிக்கிழமை

ஆர்வத்துடன் பரீட்சைக்குச் சென்ற மாணவர்கள்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 18 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நாடு முழுவதும் தரம்  ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையானது இன்று, காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. 

இரண்டாயிரத்து 894 மத்திய நிலையங்களில் நடைபெறும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு இந்த வருடம் மூன்று லட்சத்து 34 ஆயிரத்து 698 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

 மலையகத்திலும் இன்று   மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது.

அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலைக்கு அப்பகுதி மாணவா்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பாடசாலைகளுக்கு அருகில்  பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .