2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் பரிட்சார்த்த முயற்சி

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுமுறையிலுள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, இரத்தினப்புரி தமிழ் மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் செயலட்டைகளை தயாரித்து மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று விநியோகித்து வருகின்றனர்.

தரம் 6 முதல் 13 வரை அனைத்து பாடங்களுக்கும் செயலட்டைகள் தயாரித்து பல சிரமங்களுக்கு மத்தியில் பொலிஸாhரின் உதவியுடன்,  ஊரடங்கு சட்டதிட்டங்களை மதித்து, நேரடியாக மாணவர்களின் வீடுகளுக்கு சென்று கையளித்துள்ளனர்.

இந்தப் பரிச்சார்த்தமான வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளதாகவும் மாணவர்கள் உரிமுறையில் இதன் பயனை பெறவேண்டும் என்றும் பெற்றோர் மாணவர்களின் கல்வியில் அக்கறை எடுத்து அவர்களை வழிப்படுத்த வேண்டும் என்றும் பாடசாலை அதிபர் இ.ரவிக்குமார் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .