R.Maheshwary / 2022 ஏப்ரல் 12 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தால் இன்றைய தினம் ஹட்டன் நகரிலுள்ள முகவர் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்வதற்காக, நேற்று (11) இரவிலிருந்தே மக்கள் காத்திருக்கத் தொடங்கியிருந்தனர்.
ஹட்டன் நகரிலுள்ள 4 முகவர் நிலையங்களுக்கு லிட்ரோ நிறுவனத்தால் 400 சிலிண்டர்களே விநியோகிக்கப்பட்ட நிலையில், அதனைப் பெற்றுக்கொள்வதற்காக 1000 கணக்கான மக்கள் வரிசைகளில் காத்திருந்தனர்.
இதற்கமைய இன்று காலை தொடக்கம் ஹட்டன் பொலிஸாரின் தலையீட்டுடன் டோக்கன் விநியோகிக்கப்பட்டு சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026