2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

இரவு நேர தபால் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

R.Maheshwary   / 2022 மார்ச் 16 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

 தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த, , கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையுமான இரவு நேர தபால் ரயில் சேவையானது,  இந்த மாதம் 19ஆம் திகதியிலிருந்து மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளதென, ஹட்டன் ரயில் நிலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பதுளைக்கான ரயிலானது,தினமும் இரவு 8.50 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிப்பதுடன், மற்றைய இரவு தபால் ரயிலானது, பதுளையிலிருந்து தினமும் மாலை 5.50க்கு கொழும்பை நோக்கி பயணிக்கவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X