R.Maheshwary / 2022 ஜனவரி 10 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
மூன்று மாதங்களைக் கடந்துள்ள, ஐந்து உயிர்களை காவு கொண்ட இராகலை தீ விபத்து சம்பவம் தொடர்பான, விசாரணை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான தங்கையா இரவீந்திரன், மன்றில் ஆஜர்ப்படுத்தப்படாத நிலையில் "ஸ்கைப்" தொழிநுட்பம் மூலம் சந்தேக நபருடன் விசாரணையை மேற்கொண்ட நீதவான், மீண்டும் இவ்வழக்கு விசாரணையை இம்மாதம் 24ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .