2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்ற ஆளுநர்

R.Maheshwary   / 2023 ஜனவரி 22 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ரதல்ல விபத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு மத்திய மாகாண ஆளுநர் லலித்.யூ.கமகே இன்று விஜயம் செய்திருந்தார்.

குடாகம, நானுஓயா, டிக்கோயா ஆகிய பகுதிகளிலுள்ள உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்ற ஆளுநர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்கம் சார்பில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் துயரங்களை பகிர்ந்துகொண்டார்.

நேற்று முன்தினம் (20) மாலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .