Ilango Bharathy / 2021 ஜூன் 17 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்.
நாட்டில் நிலவும் உரத்தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் விவசாயிகள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ”கையிருப்பில் வைத்திருந்த உரங்கள் தற்போது பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், உரத்தை வழங்குவதில் பிரதேச கமநல சேவை திணைக்களங்கள் பாராபட்சம் காட்டிவருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


10 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago