2026 ஜனவரி 21, புதன்கிழமை

உலர் உணவுப் பொருட்கள் கையளிப்பு

Ilango Bharathy   / 2021 ஜூன் 02 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தீவிரமடைந்துவரும் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ள பதுளை  கந்தேகெதர டொட்லேண்ட் தோட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு, ‘மலையக விழிகள்‘ அமைப்பினரால் அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X