R.Maheshwary / 2022 மார்ச் 16 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த பலர்,சமையல் எரிவாயு மற்றும் எரிபொருளைக் கோரி, தலவாக்கலை- ஹொலிரூட் தோட்டத்திலுள்ள காளி கோவிலில், தேங்காய் உடைத்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக சேபாலவால் இந்த தேங்காய் உடைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காளி கோவிலுக்கு வெற்று சிலிண்டர், எரிபொருள் கொள்கலன்களைக் கொண்டு சென்ற இவர்கள், தேங்காயையும் உடைத்துள்ளனர்.

3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026