2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

எல்ல கோரம்: பஸ் உரிமையாளர் கைது

Editorial   / 2025 செப்டெம்பர் 10 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லவில் 15 பேரின் உயிரைப் பறித்த 17 பேரை கடும் காயங்களுக்கு உள்ளாக்கிய விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் உரிமையாளரை எல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பஸ்ஸை சரியான நிலையில் பராமரிப்பதில் அலட்சியம் காட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர், இது உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .