2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

எல்லேவெல நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதற்கு தடை

R.Maheshwary   / 2022 மார்ச் 02 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா, சுமணசிறிகுணதிலக                         

வெள்ளவாய எல்லேவெல நீர்வீழ்ச்சியைப் பார்வையிடவும், அங்குகுளிப்பதற்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முற்று முழுதாக தடைவிதிக்கப்பட்டிருப்பதாக, வெள்ளவாய பிரதேசசபைத் தவிசாளர் ஆர்.டி. ஹரமானிஸ் தெரிவித்தார்.

காத்தான்குடியைச் சேர்ந்த இருவர், அந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிட நேற்று (1) சென்றுள்ளனர். அங்கு நீராடியபோது, நீரில்மூழ்கி உயிரிழந்துவிட்டனர். இந்நிலையிலேயே வௌ்ளவாய பிரதேசசபைதவிசாளர் இந்தஅறிவிப்பை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X