2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

ஐந்து மாதங்களின் பின் கிடைத்த சமையல் எரிவாயு

Freelancer   / 2022 ஜூன் 11 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.பிரபா

ஐந்து மாதங்களின் பின்னர் நேற்று ஹட்டன் பகுதிக்கு லாஃப் சமையல் எரிவாயு கிடைக்கப்பெற்றது. 

எரிவாயு பாவனையாளர்கள் மிக நீண்ட வரிசையில் நின்று எரிவாயுவை பெற்றுக் கொண்டனர். 

இந்த எரிவாயு விநியோகம் காரணமாக நேற்று மாலை ஹட்டன் நகரின் டன்பார் வீதியில் கடுமையான வாகன நெரிசல் காணப்பட்டது. 

ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் வாகன போக்குவரத்தையும் வாடிக்கையாளர்களையும் கட்டுப்படுத்துவதில் ஈடுப்பட்டிருந்தனர்.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X