Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ள, மன்னா,ர் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரி சி.எஸ்.புஸ்பகுமார, தனது கடமைகளை நேற்று (28) காலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மஸ்கெலியா பௌத்த விஹாரையின் தேரர், மஸ்கெலியா இந்து ஆலய பூசகர் ஆகியோர் சமய நிகழ்வுகளை மேற்கொண்டனர்.
மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக கடமையாற்றிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யசரத்ன பண்டார, நிக்கவரெட்டிய அப்பன் பொல பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .