2025 நவம்பர் 26, புதன்கிழமை

கண்டி- நுவரெலியா வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

Editorial   / 2025 நவம்பர் 26 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி- நுவரெலியா பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவி்த்துள்ளனர் கெரன்டியல பகுதியிலுள்ள கற்பாறைகள் சரியும் அபாயம் கானப்ப்படுவதாள் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலு‌ம் தெரிவிக்கப்பட்டுள்ளது எஸ்.கௌசல்யா

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X