2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

கம்மடுவையில் 540.6 மி.மீ மழை வீழ்ச்சி

Editorial   / 2025 நவம்பர் 28 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மாத்தளை கம்மதுவ பிரதேசத்தில் அதிகமாக 540.6 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது எல்கடுவ, மாத்தளை 442.8 மி.மீ, கொத்மலை, நுவரெலியா 421 மி.மீ, கந்தேநுவர, மாத்தளை 419.2 மி.மீ, தொதொலொயா தோட்டம், கேகாலை 410.2 மி.மீ, நில்லம்பே, கண்டி, 404.8, மி.மீ. மாத்தளை 399.4 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X