2026 ஜனவரி 17, சனிக்கிழமை

கலபிட்டகந்த த.ம.வி போட்டிகளில் வெற்றி

Freelancer   / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்
 
அநுராதபுரத்தில் நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டியில், தனி வாத்திய இசை போட்டியில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களையும், தனி இசை போட்டியில் மூன்றாம் இடத்தையும் பண்டாரவளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட கலபிட்டகந்த தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர். 
 
வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் நெறியாள்கை செய்து வழிப்படுத்திய ஆசிரியை திருமதி. சரிதா சிவக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் பண்டாரவளை வலய கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர், பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X