2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

காமன் கூத்துக்குச் சென்றவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்

R.Maheshwary   / 2022 மார்ச் 14 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

ஹப்புத்தளை -கல்கந்த தோட்டத்தில் நடைபெற்ற காமன் கூத்து நிகழ்வில் கலந்துகொண்ட 11 பேரை, குளவிகள் கொட்டியுள்ளன.

 நேற்று முன்தினம் இரவு (12) நடைபெற்ற கூத்தையடுத்து, நேற்று (13) காலை ஆற்றங்கரையில் நடைபெற்ற சம்பிரதாய பூஜையில் கலந்துகொண்டவர்களையே குளவிகள் கொட்டியுள்ளன.

இதனையடுத்து, குளவிக்கொட்டுக்கு இலக்கான 11 பேர், அப்புத்தளை பங்கட்டி வைத்தியசாலையிலும் தியத்தலாவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X