Janu / 2023 ஜூலை 17 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், பி.கேதீஸ், துவாரக்ஷான்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேன பம்பரகலை தோட்டத்தில் வசிக்கும் 80 வயதுடைய காளிமுத்து மாரியாய் என்பவர் குளவிகொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இவர் தோட்ட தொழிலில் ஓய்வு பெற்றவர் இருப்பினும் கைகாசுக்கு தோட்டத்தில் தேயிலை கொழுந்து கொய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்த போதே குளவி கொட்டுக்கு உள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
12 minute ago
16 minute ago
29 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
29 minute ago
9 hours ago