R.Maheshwary / 2022 ஜூலை 31 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலவான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீபாகம பிரதேசத்தில் குக்குளே கங்கையில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று (30) மாலை தனது நண்பர்களுடன் குறித்த இளைஞன் ஆற்றில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என கலவான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
22 வயதான மீபாகம- கலவானையைச் சேர்ந்த இளைஞனே காணாமல் போயுள்ளார்.
இளைஞரைத் தேடும் பணியை கடற்படையினர் முன்னெடுத்து வருவதுடன், கலவான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
23 minute ago
24 minute ago
44 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
24 minute ago
44 minute ago
4 hours ago