R.Maheshwary / 2022 மே 01 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷன்
டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு தோட்டத்தில் தனி நபர் ஒருவர்,இன்று சனசமூக நிலைய கட்டிடத்தின் கூரை மீது ஏறி, “கோட்டா கோ ஓம்“ என்ற பதாதையை ஏந்தி, தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இவருக்கு ஆதரவு தெரிவித்து 50 இற்கு மேற்பட்டவர்கள் பதாதைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பினை முன்னெடுத்தனர்.
கூரை மீது ஏறி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் தெரிவிக்கையில், உடனடியாக ஜனாதிபதி பிரதமர் பதவி விலக வேண்டும். விலைவாசி குறைக்க வேண்டும். எரிபொருள் தட்டுப்பாடு நிவர்த்தி செய்ய வேண்டும் என தெரிவித்ததோடு நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago