2026 ஜனவரி 21, புதன்கிழமை

கொரோனா பாதுகாப்பு சீருடைகள் கையளிப்பு

Ilango Bharathy   / 2021 ஜூன் 04 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் மற்றும் சோபா சிட்டி உரிமையாளர் மர்சூக்  ஆகியோரினால்   கொவிட்-19 பாதுகாப்பு சீருடைகள் மற்றும் முகக் கவசங்கள்  கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

அதன் போது அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன்  கண்டி தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் திருமதி இரேஷா பெர்னாந்து அவர்களிடம் பொருட்களை கையளிப்பதையும்  வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் ரிஸ்வி அருகில் நிற்பதையும் இங்கு படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X