Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மார்ச் 28 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
நுவரெலியா மாவட்ட சுகதார திணைக்களத்தினால், பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டப் போட்டியில், கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயம், மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேச பாடசாலைகளுக்கிடையிலான பிரதேச மட்டப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்ற கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயம், மாவட்ட மட்டத்திலும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
ஹங்குராங்கெத்தை விக்டோரியா தேசிய பாடசாலை முதலாம் இடத்தையும் ரிகிலகஸ்கட மாதிரி பாடசாலை மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
போட்டியில் வெற்றிபெற்ற பாடசாலைகளுக்கான, பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை, சுகாதார திணைக்களம் வழங்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .