2025 ஜூலை 05, சனிக்கிழமை

குற்றிகள் சிக்கின: சாரதி தப்பினார்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரவிந்திர விராஜ்

மாத்தளை, லேலிஅபே பிரதேசத்தில் அனுமதிப்பதிரமின்றி  லொறியில் கொண்டுச் செல்லப்பட்ட சப்பு மரக்குற்றிகள் 35ஐ பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் லொறியையும் தடுத்து வைத்துள்ளனர்.

லொறியின் சாரதி தப்பி ஓடியுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. லொறியின் சாரதியை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .