Kogilavani / 2016 ஜூன் 01 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கு.புஷ்பராஜா, ஆ.ரமேஷ்
லிந்துலை, வலஹா தோட்டத்தில் குளவி கொட்டுக்கு உள்ளான 3 மாணவர்கள், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்றுக் கொண்டிருந்த மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
4 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
34 minute ago