Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மார்ச் 29 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்
அக்கரப்பத்தனை வெவர்லி தோட்டத்தில், குளவிக் கொட்டுக்கு உள்ளான 20 தொழிலாளர்கள், டயகமை வைத்தியசாலையில் இன்று முற்பகல் அனுமதிக்கப்பட்டனர்..
தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 17 பெண் தொழிலாளர்களும் 3 ஆண் தொழிலாளர்களுமே, இவ்வாறு குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களில் 11 பேர், சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் ஏனையோர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிக்சைப் பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
18 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
50 minute ago