Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளை, கொஸ்லாந்தை பகுதியில் இருவேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் செவ்வாய்க்கிழமை(27) கைதுசெய்துள்ளனர்.
பண்டாரவளை, கொஸ்லாந்தை மித்தெனியாய பிரதேசத்தில் கட்டுத்துப்பாக்கிள் இரண்டை தன்வசம் வைத்திருந்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொஸ்லாந்தை -கொலம்பகேஹார பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொஸ்லாந்தை- நேவிஆர பிரதேசத்தில் திடீரென மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஒருதொகை கஞ்சா செடிகளை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின்பேரில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago