Freelancer / 2023 ஏப்ரல் 19 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாமிமலை விவசாய சங்க உறுப்பினர்கள் மற்றும் ஸ்டெஸ்பி தோட்ட எதண்டெல் பிரிவைச் சேர்ந்ந யங் பர்க் விளையாட்டு கழக உறுப்பினர்கள் இணைந்து, புத்தாண்டு விளையாட்டு விழாவை, எதண்டெல் விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை (17) நடத்தினர்.
அத்துடன், பங்கேற்றவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பகல் போசனமும் வழங்கப்பட்டது.

53 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
15 Jan 2026