R.Maheshwary / 2023 ஜனவரி 30 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
பதுளை - கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று, விபத்திற்குள்ளாகவிருந்த நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
குறித்த பஸ், இன்று (30) பெரகல -வியாரகல வீதியில் பயணிக்கையில் பஸ்ஸின் வேகதடுத்து இயங்காமல் போயுள்ளது.
இந்த நிலையில் சாரதி உடனடியாக வீதியோரம் இருந்த வடிகானிற்குள் பஸ்ஸை சரித்து நிறுத்தியுள்ளார்.
இதனால் பெரும் விபத்தொன்று தடுக்கப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
6 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Jan 2026