Editorial / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவை, கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவில் உள்ள சிறுவர்களுக்கு, மாதாந்தம் மனிதவள அபிவிருத்தி ஸ்தாபனத்தின் கீழ் வழங்கப்படும், சிறுவர்களுக்கான கோதுமை மாவை, தோட்ட நிர்வாகம் வழங்குவதில் மறுப்புத் தெரிவித்து வருவதாக, பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
தோட்டத்தில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும், ஒருவயது முதல் ஆறு வயது வரை, கோதுமை மா வழங்கப்பட வேண்டுமென்ற சட்டதிட்டங்கள் இருக்கின்றபோதும், அதை வழங்குவதில் தோட்ட நிர்வாகம் கெடுபிடியாக இருந்து வருகிறது என, மக்கள் மேலும் விசனம் தெரிவிக்கின்றனர்.
24 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
48 minute ago