R.Maheshwary / 2022 மே 26 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால், மாத்தளை மாவட்ட சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை, இரத்தோட்டை, உக்குவளை, அம்பகங்கோரள உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள சுமார் 2,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் உரமின்மையால் மாத்தளை மாவட்டத்தில் 3,000 ஏக்கர் சிறு தேயிலைத் தோட்டங்கள் உரிய விளைச்சலின்றி பராமரிப்பற்ற முறையில் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago