2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஜீவனுக்காக மலையகத்தில் பட்டாசு வெடித்தது

R.Maheshwary   / 2023 ஜனவரி 19 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஜீவன் தொண்டமான் அமைச்சராக பதவியேற்றதையடுத்து மலையக மக்கள் கொண்டாடினர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்றைய தினம் நீர் வழங்கல்  மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராக  நியமிக்கப்பட்டு ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.

இதனை கொண்டாடும் விதமாக ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் மகிழ்ந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .