2026 ஜனவரி 21, புதன்கிழமை

தடுப்பூசி மையத்தில்...

Ilango Bharathy   / 2021 ஜூன் 02 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவா ஸ்ரீதரராவ்

இரத்தினபுரி, கொடக்கவெல, எம்பிலிபிட்டிய ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம், பொது மக்களுக்கு கொரோனா தடூப்பூசி செலுத்தப்பட்டது.

இதன்போது சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முதிதா சொய்சா, கொடக்கவெல பிரதேச சபை தலைவர் பியந்த பண்டார, ஆளுநரின் இணைப்புச் செலாளார் மஞ்சுலா இதிகாவெல உட்பட பாதுகாப்பு அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் ஆகியோர் கொரோனா தடூப்பூசி வழங்கு நிலையங்களுக்கு நேரில் சென்று கண்காணிப்பு செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X