Editorial / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், கௌசல்யா ,கிர்ஷாந்தன்
நுவரெலியாவிலிருந்து சிலாபம் நோக்கி சென்ற கார் ஒன்று தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (18) பிற்பகல் அதிக வேகத்துடன் பயணித்துள்ளதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண்ணும், மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளதுடன், பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனையோர்களை மீட்கும் பணியில் பொலிசார் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.




21 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago