R.Maheshwary / 2023 ஜனவரி 18 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
மஹதோவையிலிருந்து லுணுகலை வரையான 7 கிலோ மீற்றர் வீதியை புனரமைத்து தருமாறு கோரி, இன்று காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு இதுவரை தீர்வு கிடைக்காமை காரணமாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்ட இடத்திலேயே சமையலையும் ஆரம்பித்துள்ளனர்.
சுமார் 300 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
24 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
21 Mar 2026