Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஏப்ரல் 23 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
கண்டி, பன்விலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கந்தகட்டி பிரதேசத்தில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசிய நிலையில் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது ஆகலை தோட்டத்தைச் சேர்ந்த 71 வயதான திருமணமாகாத வைணன் முத்துலட்சிமியின் சடலமென இனங்காணப்பட்டுள்ளதாக பன்விலை பொலிஸார் தெரிவித்தனர்.இவர் கவனிப்பாரற்ற நிலையில் வாழ்ந்து வந்ததாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
5 minute ago
13 minute ago
25 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
25 minute ago
27 minute ago