Freelancer / 2022 நவம்பர் 29 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை மாவட்டத்தில் தேயிலைச் செடிகளுக்கு இடையில், இடையீட்டு பயிர்செய்கையாக பயிறு செய்கையை முன்னெடுப்பதற்கு, சிறுதோட்ட தேயிலை அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சப்ரகமுவ மாகாண விவசாய அமைச்சுடன் இணைந்தே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தேயிலைச் செடிகளுக்கு இடையில், பயறு செய்கையை முன்னெடுப்பதால், செலவுகள் குறைவு, பசளைகளை தனியாக இடவேண்டிய தேவையில்லை. உரத்துக்கான செலவுகளும் குறைவு ஆகையால், மிகவும் இலகுவான முறையில், ஊடு பயிர்ச்செய்கையாக பயறு பயிர்ச்செய்கையை முன்னெடுக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago