2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நல்லெண்ண விஜயம்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கிளிநொச்சி, வாழைப்பாடு ரோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்; குழு ஒன்று கண்டி அலவத்தகொடை கொனகலகல  சத்தானந்த மஹா வித்தியாலயத்துக்கு வியாழக்கிழமை (29) நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது,  வாழைப்பாடு ரோமன் கத்தோளிக்க பாடசாலை மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.

இந்நிகழ்வில், கிளிநொச்சி வாழைப்பாடு ரோமன் கத்தொலிக்க பாடசாலையின் அதிபர் மரியநாயகம் மரியராஜா, அலவத்துகொடை கொனகலகல சத்தானந்த வித்தியாலய அதிபர், ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .