2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நவக்கிரக சிலைகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

ஹட்டன் மால்புரோ ஆலயத்துக்கு, நவக்கிரக சிலைகளை, மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் மற்றும் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் தினேஷ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அணி உதவிச் செயலாளர் ராஜமணி பிரசாத், அமைச்சின் உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .