2025 ஜூன் 18, புதன்கிழமை

நுவரெலியா பிரதேச சபையை இ.தொ.கா கைப்பற்றியது

Janu   / 2025 ஜூன் 18 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளராக இ.தொ.கா உறுப்பினர் வேலு யோகராஜ், பிரதி தவிசாளராக தே.ம.ச உறுப்பினர் ஹேவகே ஆசா தில்ருக்சி பொன்சேகா அவர்களும் தெரிவாகியுள்ளனர்.

வாக்கெடுப்பின்றி சபை தவிசாளர் வேலு யோகராஜ் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .